Apple Care Pharmacy

நன்மை தரும் பலன்


உடல் ஆரோக்கிய குறிப்பு
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 6:01pm (UTC)
 ஆரோக்கிய குறிப்பு மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும் எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது. போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது. மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.
 

பல் வலி
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 5:59pm (UTC)
 கடையில் கிடைக்கும் காவிக்கல் பொடி 50 கிராமுடன், கடுக்காய் தூள் 100 கிராம், கிராம்புத் தூள் 10 கிராம், பொரித்த படிக்காரத் தூள் 10 கிராம் சேர்த்து கலந்து நன்றாக, நைசாக அரைத்து, பட்டு போல் சலித்துக் கொள்ளவும். அதைக் கொண்டு காலை - இரவு இருவேளையும் பல் துலக்கிவர, பல் வலி, பல் கூச்சம், ஈறு நோய்கள் தீரும்.
 

எலும்பின் வலிமைக்கு
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 5:58pm (UTC)
 அதிகாலை சூரிய உதயம் சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது என கூறுகிறார்கள். பூண்டு மற்றும் வெங்காயம் உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.
 

இதய நோய்
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 5:55pm (UTC)
 வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.
 

சர்க்கரை வியாதி
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 5:53pm (UTC)
 நெல்லிச்சாறுடன் பாகற்காய்சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.உடல் சதை பலப்படும்.
 

வெலுப்பான பேபி
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 5:49pm (UTC)
 கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
 

<- Back  1  2  3  4  5 

Continue->

This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free