Apple Care Pharmacy

நன்மை தரும் பலன்


கட்டி கரைய
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:16pm (UTC)
 கட்டி கரைய திருநீற்றுப்பச்சிலை அரைத்து பூசலாம்
 

உள்ளங்கால் எரிச்சல்
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:15pm (UTC)
 உள்ளங்கால் எரிச்சல் குணமாக பாகல் இலைச் சாரை தடவலாம்
 

நகம் முளைக்க
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:14pm (UTC)
 மருதோன்றி இலை அரைத்து சொத்தை நகங்களுக்குகட்டி வர நகம் முளைக்கும்
 

வாய் நாற்றம்
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:13pm (UTC)
 சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
 

முதுகு வலி
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:12pm (UTC)
 பவழ மல்லிகையின் இலைகளை மண் சட்டியில் போட்டு வதக்கி ஒரு ஆழாக்கு நீர் விட்டு அரை ஆழாக்கு சுண்டகாட்சி 2 அவுன்ஸ் கசாயத்தை காலை மாலை இரு வேளை சாப்பிட முதுகு வலி தீரும்
 

கண்பார்வை
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:11pm (UTC)
 தான்றிக்காய் பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை நன்றாக தெரியும்.
 

<- Back  1  2  3  4  5 Continue -> 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free