Apple Care Pharmacy

நன்மை தரும் பலன்


காய்ச்சல்
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:27pm (UTC)
 கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் தீரும்
 

உதட்டு வெடிப்பு
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:25pm (UTC)
 கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
 

பலம் பெற
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:22pm (UTC)
 சேப்பங்கிழங்குகை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர பலவீனம் மாறும்.ஆண்மை பெருகும்
 

இளவயது நரை
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:21pm (UTC)
 கரிசாலை இலை பூக்காத கொட்டை இலை சம அளவு பொடி தேனில் அரைகரண்டி சாப்பிட இளவயது நரை மறையும்
 

நீர் பிரம்மி
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:19pm (UTC)
 நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.
 

வசம்பு
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:19pm (UTC)
 சிறிதளவு வசம்பை எடுத்து கரியாக்கி பின்பு அதை தூளாக்கி துணியில் வைத்து அரி்க்க (வடிகட்டி) வேண்டும். தினமும் குழந்தைகள் குளித்த பிறகு கால்களின் அடியில், தொப்புளைச் சுற்றி தடவி வந்தால் நோய் அணுகாது.
 

<- Back  1  2  3  4  5 Continue -> 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free